மாஸ்... தெறி... மரண மாஸ்... விவேகம் படத்தை விமர்சிக்கும் ரசிகர்கள் - வீடியோ
அஜீத்தின் விவேகம் படத்தை மாஸ் ஆக உள்ளது எனச் சினிமா ரசிகர்கள் கூறியுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் அஜீத் நடித்த விவேகம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம், மாஸ், தெறி, தெறிக்கவிட்டுட்டார்ல என ஒற்றை வார்த்தையில் படத்தை விமர்சனம் செய்துள்ளார்கள்.
நடிகர் அஜீத்தின் 57ஆவது படம் விவேகம். இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்க காஜல் அகர்வால், அக்ஷரா, விவேக் ஓபராய் என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன. இயக்குநர் சிவா அஜீத்தை வைத்து, வீரம், வேதாளம் என இரண்டு படங்களை ஏற்கனவே இயக்கியவர்.

அஜீத்துக்கு குழந்தைகள், பெண்கள் ஆடியன்ஸ் அதிகமில்லை என்றாலும் இளைஞர்கள் தான் அவரது ரசிகர் பட்டாளம். விவேகம் திரைப்படம் எப்படி இருக்கிறது என ஒன் இந்தியா, திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்களிடம் கேட்க, மாஸ், தெறி, மரண மாஸ், தெறிக்கவிட்டோம்ல என ஒற்றை வார்த்தையில் உற்சாகமாகக் கூறினார்கள்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications