எம்ஜிஆரின் 'சினிமா வாரிசு' பாக்யராஜ் ஓ.பி.எஸ்சுக்கு நேரில் ஆதரவு!
எம்ஜிஆரால் தனது சினிமா வாரிசாக அறிவிக்கப்பட்ட நடிகர் பாக்கியராஜ் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் பாக்கியராஜ் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்புக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எம்ஜிஆரின் சினிமா வாரிசு என அவராலேயே அறிவிக்கப்பட்ட நடிகர் பாக்கியராஜ் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது அதரைவ தெரிவித்தார்.
முதல்வர் ஓபிஎஸ்க்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. அவரது வீடு முன்பும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications