கொன்னுபுடுவேன்னு மிரட்டும் 'கேப்டன்'.. சென்னை போலீசில் பரபர புகார்
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பெயர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறது.. இப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயகாந்த் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமம் கண்ணாபிரான் காலனியில் வசித்து வருபவர் விஜய கார்த்திக். நடிகரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.

அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதையொட்டி இனிப்புகள் வழங்க தாம் முயற்சி செய்ததாகவும் ஆனால் தே.மு.தி.க.வினர் விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் பிரச்சனை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் கமிஷனர் அலுவலகத்தில் அவர் ஒரு புகாரை அளித்திருக்கிறார். அதில், விஜயகாந்த்தும், அவரது கட்சியினரும் தம்மை கொலை செய்யும் நோக்கத்துடன் மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளதுடன் தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications