தயவு செய்து கமல்ஹாசனை பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள்.. கையெடுத்து கும்பிட்ட இயக்குநர் ‘விசு‘
கமல்ஹாசனைப் பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என்று இயக்குநர் விசு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: கமல்ஹாசனைப் பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என்று இயக்குநர் விசு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தீவிர அரசியலில் இறங்கவுள்ளதாக அண்மையில் அறிவித்தனர். இதற்கான பணிகளில் இருவரும் அவரவர் வழிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடிகர்களான ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. இருவரின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் இயக்குனர் விசு
இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான விசு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

ரஜினியை வரவேற்கிறேன்
அதற்கு பதிலளித்த நடிகர் விசு, ரஜினியின் ஆன்மீக அரசியலை வரவேற்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து கமலின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தயவு செய்து கேட்காதீர்கள்
அதற்கு நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராக உள்ளேன் என்ற அவர், தயவு செய்து கமல்ஹாசனை பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என கூறி கையெடுத்து கும்பிட்டப்படி எழுந்து சென்றார்.

திரைத்துறையில் பரபரப்பு
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான விசு ஏராளமான குடும்பச்சித்திரங்ளை கொடுத்துள்ளார். அவர் நடிகர் கமல்ஹாசன் குறித்து எதுவும் கேட்காதீர்கள் என விரக்தியோடு கூறியது தமிழ்த்திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications