கட்சியின் பெயரை பதிவு செய்கிறார் நடிகர் கமல்..தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சியின் பெயரை பதிவு செய்ய நடிகர் கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் அதற்கான பணிகளில் படுபிசியாக உள்ளார். வரும் 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்.

Actor Kamal haasan going to register his party name in the Election commission

அன்று மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தும் அவர் தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

ஆனால் அதற்கு முன்பு கட்சியின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்பதால் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளார். வரும் 15ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamalhassan is going to register his party name in the Election comission. Kamal seeks time in Election commission on 15th.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற