நடிகர் கமல்ஹாசன் ஒரு இந்து விரோதி.. எச் ராஜா பாய்ச்சல்!
நடிகர் கமல்ஹாசன் ஒரு இந்து விரோதி என எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஒரு இந்து விரோதி என எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் ரமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ராமேஸ்வரம் சென்ற அவர், அப்துல்கலாமின் வீட்டிற்கு சென்று கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசி பெற்றார்.

இதைத்தொடர்ந்து மீனவர்களை சந்தித்த அவர், கலாமின் நினைவிடத்திற்கு சென்றார். புண்ணிய பூமி என அழைக்கப்படும் ராமேஸ்வரத்திற்கு சென்ற அவர், எந்த கோவில்களுக்கும் செல்லவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அதாவது கமல்ஹாசன் ஒரு இந்து விரோதி என்று தெரிவித்துள்ளார்.
ஆன்மீக இடமான ராமேஸ்வரத்திற்கு சென்று இறைவனை வழிபாடு செய்யாதவர் கமல் என்று கூறினார். ராமேஸ்வரத்தில் மீனவர்களையும் ரசிகர்களையும் காத்திருக்க வைத்து ஏமாற்றியவர் கமல் என்றும் எச் ராஜா கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications