தமிழ் பொறுக்கி.. சுப்பிரமணிய சாமிக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி!
தமிழர்களை தொடர்ந்து பொறுக்கி என்று கூறிவரும் சுப்பிரமணிய சாமியை நடிகர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.
சென்னை: தமிழர்களை தொடர்ந்து பொறுக்கி என்று கூறிவரும் சுப்பிரமணிய சாமியை நடிகர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.
பாஜக ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சாமி தமிழர்களை அவ்வப்போது பொறுக்கி எனக் கூறி சமூக வலைதளங்களில் வறுபடுவார். ஜல்லிக்கட்டு மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக தமிழக இளைஞர்கள் போராடியதையும் அவர் கொச்சைப்படுத்தினார்.

ரஜினி, கமல் என பாஜகவுக்கு எதிராக கருத்துக்கூறுபவர்களையும் கடுமையாக வசைப்பாடி வந்தார் சுப்பிரமணியசாமி. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர் டெல்லியில் இருந்து ஒருவர் தன்னை தமிழ் பொறுக்கி என்று கூறுவதாக சுப்பிரமணிய சாமி கூறியதை மறைமுகமாக கூறினார். மேலும் நான் பொறுக்கிதான் என்ற அவர் அறிவு, ஞானத்தை நான் பொறுக்குவேன். பொறுக்கி என்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றும் கமல் கூறினார்.
பொறுக்கி என தமிழர்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வரும் சுப்பிரமணிய சாமிக்கு நடிகர் கமல் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications