ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு கமல்ஹாசன் ரூ. 20 லட்சம் நிதியுதவி
ஹார்வாா்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் தனது பங்களிப்பாக ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் கேம்பிரிட்ஜ் நகரில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் மூத்த மொழிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் தமிழுக்கென ஒரு இருக்கை அமைய வேண்டும் என அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

தமிழ் இருக்கைக்கென ரூ. 33 கோடி செலவாகும் என ஹார்வர்டு பல்கலைக் கழகம் கூறிவிட்டது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். தமிழக அரசும் இதற்காக ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

அதுபோல் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார். உடன் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் இருந்தார்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications