எங்களிடம் மடியேந்தி பிச்சை கேட்பதாக சொன்ன சுஷ்மா சுவராஜ்.. கமல் முன்னிலையில் மீனவர்கள் ஆதங்கம்
Recommended Video

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மீனவ பிரதிநிதிகள் அவரை சந்தித்தனர். மீனவர் கோரிக்கையை கமல் கேட்கவில்லை என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை குறிப்பிட்ட கமல், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை நிரூபிக்க மீனவர்கள் உங்கள் முன்னிலையிலேயே என்னை சந்திக்க வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
அப்போது போஸ் என்ற மீனவர் கூறுகையில், எங்களை அனைத்து அரசுகளுமே புறக்கணித்துவிட்டன. எந்த நாட்டிலும் இல்லாத வகையிலான சட்ட திட்டங்களை இலங்கை அரசு விதித்து, தமிழக மீனவர்களை ஒடுக்குகிறது. இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. எனவே கமல் எங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்புகிறோம்.

கடலில் தத்தளிக்கும் மீனவருக்கு ஒரு கட்டையை போல, கமல் உதவுவார் என்று எதிர்பார்க்கிறேன். தேர்தலுக்கு முன்பாக சுஷ்மா சுவராஜ் எங்களது பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்களித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, டெல்லியில் அவரை சந்திக்க சென்றபோது, மடியேந்தி பிச்சை கேட்கிறேன், இலங்கை எல்லையில் மீன்பிடிக்காதீர் என்று எங்களிடம் கூறினார் சுஷ்மா சுவராஜ்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன?











Click it and Unblock the Notifications