தரம் தாழாதீர்கள், சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும்.. கமல் புது டிவீட்
சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும்: ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்
சென்னை: தரம் தாழாதீர்கள், வைது சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும் என்று நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், சி.வி. சண்முகம் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததுடன் கடுமையான வாசகங்களையும் பயன்படுத்தினர். இதனையடுத்து கமலுக்கும் தமிழக அரசுக்கும் இடையே கண்டன மோதல்கள் தினந்தோறும் நடந்து வருகிறது.

தமிழக அரசு மீது ரசிகர்கள் தங்களுக்கு உள்ள அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் அமைச்சர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளை அனுப்ப வேண்டும் என கமல் கூறி இருந்தார். இதையடுத்து கமலை அரசியலுக்கு வரவேற்று அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்
— Kamal Haasan (@ikamalhaasan) July 23, 2017
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில், தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications