கமலுக்கு இருமல், காய்ச்சல்.. இரு நாட்களுக்கு ரெஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காய்ச்சல் காரணமாக அவதிப்படும் நடிகர் கமல்ஹாசனின் அடுத்த இரு நாட்கள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொண்டை வலியுடன், காய்ச்சல் இருப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு எந்த நிகழ்ச்சியிலும் கமல் பங்கேற்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக தொடர் இருமல் மற்றும் தொண்டை வலியால் கமல் அவதிப்பட்டு வந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

Actor Kamal Hassan suffers with fever

அரசியல் விஷயங்களில் அடிக்கடி கருத்து கூறிவந்த கமல் கடந்த சில நாட்களாக பரபரப்பூட்டும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+