நடிகர் கமலுக்கு வைரஸ் காய்ச்சல்... இரு தினங்களுக்கு நிகழ்ச்சிகள் ரத்து!
நடிகர் கமலஹாஸனுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை: நடிகர் கமல்ஹாஸனுக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கமலஹாஸன் கடந்த சில மாதங்களாக அரசியலில் நுழைவது குறித்து பேசி வருகிறார். அடுத்து மாதம் அவருடைய பிறந்தநாளின் போது புதுக்கட்சி குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

இதற்காக அவர் தற்போது தீவிரமாக பணியாற்றி வரும் வேளையில் அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அவருடைய ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு மருத்துவர்கள் வந்து அவரை சோதித்துப் பார்த்தனர்.
அதில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்றும் சில நாட்கள் பூரண ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனையடுத்து அடுத்த இரு தினங்களுக்கு கமலஹாஸன் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது கமலஹாஸன் வீட்டில் ஓய்வெடுத்து வருவதால் அவரை அரசியல் பிரமுகர்களும் ரசிகர்களும் சந்திக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications