ஊரே கூடி இருக்கும் கமல் மாநாட்டில் குடும்பத்தினரை காணலையே!
நடிகர் கமல் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவரது கட்சி மாநாட்டில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றுள்ளனர், ஆனால் மாநாட்டிற்கு அவரது குடும்பத்தை சேர்ந்த யாரும் வரவில்லை.
Subscribe to Oneindia Tamil
மதுரை : நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சி அறிவிப்பை கேட்க பெருந்திரளான மக்கள் கூடியுள்ள நிலையில்,அவரது குடும்பத்தினர் மட்டும் இதில் பங்கேற்வில்லை.
தமிழக அரசியலில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கமலின் அரசியல் கட்சி மதுரை மாநகரில் இருந்து உதயமாகியுள்ளது. மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் கமலின் அரசியல் கட்சி தொடக்க விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

கமல் தனது அரசியல் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். அவரின் அரசியல் கொள்கைகள் என்ன என்பதை கேட்பதற்கு மக்கள் ஆவலுடன் திரண்டிருக்கின்றனர். ஆனால் கமலின் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்த கமலின் மகள்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications