இன்றைய மாணவர் நாளைய ஆசிரியர்... டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!
இன்றைய மாணவர்களே நாளைய ஆசிரியர்கள். என்றும் ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் என நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து.
சென்னை : கல்வி மேம்பட நேற்றைய இன்றைய நாளைய ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுவதாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறியுள்ளார்.

ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் (செப்டம்பர் 5) ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தில் தங்களை வளர்த்து விட்ட குருவிற்கும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இன்றைய மாணவர் நாளைய ஆசிரியர். கல்வி மேம்பட நேற்றைய இன்றைய நாளைய ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் இவ்வாசிரியர் தினத்தன்று.
— Kamal Haasan (@ikamalhaasan) September 5, 2017
நடிகர் கமல்ஹாசனும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் இன்றைய மாணவர் நாளைய ஆசிரியர். கல்வி மேம்பட நேற்றைய இன்றைய நாளைய ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் இவ்வாசிரியர் தினத்தன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் இந்த டுவீட் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே 5 ஆயிரம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இதே போது சுமார் ஆயிரத்து 500 பேர் அடுத்த சில நிமிடங்களிலேயே இந்த பதிவை ஷேர் செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications