For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் கார்த்திக் தலைமையில் 4 கட்சிகள் இணைந்து 'விடியல் கூட்டணி'

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் கார்த்திக் தலைமையில் 4 கட்சிகள் இணைந்து விடியல் கூட்டணி என்ற புதிய அணி உதயமாகி உள்ளது.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி இடம்பெறும் எனக் கூறப்பட்டது. ஆனால் கார்த்திக் கட்சியை கூட்டணியில் திமுக சேர்க்கவில்லை.

Actor Karthik leads new alliance

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக கார்த்திக் ஆலோசனை நடத்தினார். தற்போது நாடாளும் மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணி, மக்கள் மாநாடு கட்சி மற்றும் தமிழ் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து "விடியல் கூட்டணி" என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக், கூட்டணிக்காக நாங்கள் காத்திருந்த போது பெரிய கட்சிகள் தங்களுடைய சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றார்கள். அதை ஏற்க முடியாத நிலையில்தான் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளோம் என்றார்.

English summary
Actor Karthik announched he launched new alliance for assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X