நடிகை திரிஷாவுக்கு எதிராக நடிகர் கருணாஸ் போர்க்கோடி... படப்பிடிப்பை நடத்தவிட மாட்டோம் என எச்சரிக்கை

நடிகை திரிஷாவுக்கு நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா பீட்டா அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீட்டா அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் நடிகை திரிஷாவுக்கு நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திரிஷாவின் படப்பிடிப்பை எங்கும் நடத்தவிடமாட்டோம் என்றும் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகை திரிஷாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்து உள்ளன. இதற்காக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

 Actor Karunas condemns actress trisha for supporting peta

இதன் காரணமாக சிவகங்கை பகுதியில் நேற்று நடந்த திரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு நடிகர் சங்க துணைத் தலைவர் என்ற அடிப்படையில் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரிஷா படப்பிடிப்பை எங்கும் நடத்தவிடமாட்டோம் என்றும் கருணாஸ் எச்சரித்துள்ளார். நடிகர் சங்க துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் கருணாஸ் இவ்வாறு எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+