எனக்கு வாக்களித்தால் உயிரையும் கொடுப்பேன்: திருவாடனையில் கருணாஸ் பிரச்சாரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருவாடனை: நான் சென்னைவாசிதான் ஆனால் எனக்கு வாக்களித்தால் நான் ஒரு வேலைக்காரனாக இருந்து திருவாடனை தொகுதிக்கு பணிகளை செய்வேன் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். திருவாடனையில் பிரச்சாரம் செய்த அவர், எனக்கு ஓட்டு போட்டால் நான் உயிரையும் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications