For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவாடானையில் தோற்கிறார் நடிகர் கருணாஸ்... நியூஸ் 7 கருத்துக் கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: திருவாடானை சட்டசபைத் தொகுதியில் அதிமுக தோல்வி அடையும் நிலையில் உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

அதிமுக சார்பில் இங்கு நடிகர் கருணாஸ் நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவருக்கு முதல் தேர்தலாகும். முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸுக்கு ஜெயலலிதாவே வலியக்க அழைத்து சீட் கொடுத்து இங்கு நிறுத்தியுள்ளார். ஆனால் கருணாஸ் தோல்வியுறும் நிலையில் உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

Actor Karunas is losing in Thiruvadanai

இங்கு அதிமுகவுக்கு 34.2 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம், திமுகவுக்கு 44.7 சதவீத ஆதரவு காணப்படுகிறது. தேமுதிகவுக்கு 11.2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற கருணாஸுக்கு சட்டசபைத் தேர்தலில் தோல்வியே பரிசாக கிடைக்கப் போகிறது.

English summary
According to the News 7 - Dinamalar opinion poll, Actor Karunas is losing in Thiruvadanai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X