அமைச்சர் கோகுல இந்திராவுக்கு நான்தாங்க போட்டி...- வரிந்து கட்டும் ஒரு நடிகர்!
சென்னை: அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கோகுல இந்திராவை எதிர்த்து களமிறங்கியுள்ளார் நடிகர் குமரன்.
தைரியம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் குமரன். தொடர்ந்து வருச நாடு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இத்தனைக்கும் இவர் முன்பு அதிமுகவைச் சேர்ந்தவர்தான். கடந்த 2001 உள்ளாட்சித் தேர்தலில் சோழவரம் யூனியன் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் குமரன். அந்தத் தேர்தலில் குறைந்த வயதில் தேர்தல் மூலம் வெற்றிப் பெற்ற முதல் வேட்பாளர் குமரன்தானாம்.
கடந்த 2003-ல் இவர் இளைஞர் மற்றும் மாணவர் கட்சி என்ற பெயரில் தனிக் கட்சியைத் தொடங்கினார்.
இப்போது 2016-ம் ஆண்டுத் தேர்தலில் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்குதான் அமைச்சர் கோகுல இந்திராவும் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் இருந்தாலும், கோகுல இந்திராவைத்தான் தனது போட்டி வேட்பாளர் என்கிறார் குமரன்.
இவருக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை வேட்பாளர்களாகக் களமிறக்கியுள்ளாராம் குமரன்.
234 தொகுதிக்குமா... பெரிய கட்சிகளே தயங்கும் நிலையில், உங்கள் கட்சியில் அவ்வளவு வேட்பாளர்கள் இருக்கிறார்களா குமரன்?
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications