ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் சுவாரசியம்.. குண்டு கல்யாணம் தூக்கிய குண்டா!
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகர் குண்டு கல்யாணம், குக்கர் மாதிரி ஒரு குண்டாவை தூக்கி வைத்துள்ள போட்டோ வைரலாகியுள்ளது.
அதிமுகவின் தீவிர விசுவாசியான குண்டுகல்யாணம், ஜெயலலிதாவின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவர். எதிரணியை எவ்வளவு தரக்குறைவாக வேண்டுமானாலும் அடித்து ஆடுவதை ரசிக்க ஒரு கூட்டம் உண்டு.

இப்போது அதிமுக அடிதடிகள் மத்தியில், இவர் தினகரன் தரப்புக்கு ஆதரவாக உள்ளார். ஆர்.கே.நகரில் தினகரன் தரப்பு குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதால் குண்டு கல்யாணமும் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.
இவர் உடல் சைசுக்கு குக்கரை தூக்கினால் சரியாக இருக்குமா என குண்டாவையே தூக்கிவிட்டார் அவர். பிரச்சாரத்தில் ஒவ்வொருவரும் ஒரு யுக்தியை பின்பற்றுகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது தலையையே பிரச்சார மைதானம் போல மாற்றி இரட்டை இலை சின்னத்திற்கு பிரச்சாரம் செய்ததையெல்லாம் தமிழகம் பார்த்துள்ளது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications