தொடர்ந்து போராட்டத்தில் இருந்ததால் நடிகர் லாரன்ஸுக்கு உடல் நலக்குறைவு!
ஜல்லிக்கட்டு போராட்டக் களமான மெரீனாவில் தொடர்ந்து நான்கு நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது
இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜுரம் மற்றும் கழுத்து வலி காரனமாக 100 அடி சாலையில் உள்ள பல்லவா மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

முன்னதாக போராட்டக் களத்தில் இருந்த அவர், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என அறிவித்தார்.
கையிலிருந்த ஒரு லட்ச ரூபாயைக் காண்பித்து, "பேங்க்ல இவ்வளவுதான் என்னால இன்னைக்கி பணம் எடுக்க முடுஞ்சுது. நான் உங்க கூடவேதான் இருப்பேன்.
என்ன வேன்னாலும் கேளுங்க உங்க அண்னன்ங்குற முறைல கூச்சப்படாம கேளுங்க நான் செய்றேன்.
உங்களுக்குக்காக நான் தினமும் பேங்க் படி ஏற தயாராக இருக்கிறேன். நீங்க எனக்கு குடுத்த வாழ்க்கை தான் இந்த ஆடம்பரம். இதெல்லாம் உங்க காசுதான். நீங்க என்னை வாழ்த்தி அன்பளிப்பாக குடுத்த காசு," என்றார் லாரன்ஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications