ரஜினி, கமல் வீட்டுக்கும் ரெய்டு போயிருக்கனும்... சொல்வது நடிகர் மயில்சாமி
நடிகர் விஷால் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு நடிகர் மயில்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: விஷால் அலுவலகத்தில் மட்டுமல்ல நடிகர்கள் ரஜினி, கமல் வீட்டுக்கும் கூட ரெய்டு போயிருக்க வேண்டும் என்று நடிகர் மயில்சாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸ் 7 சேனலில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் நடிகர் மயில்சாமி கூறியதாவது:

விஷால் வீட்டுக்கு மட்டுமல்ல நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் வீட்டிலும் ரெய்டுக்கு போயிருக்க வேண்டும். ஜிஎஸ்டியை ஆதரிக்கிறார்களா இல்லையா என மக்களிடம்தான் கேட்க வேண்டும்.
இந்தியாவில் தமிழகம் எனும் மிகப் பெரிய மாநிலத்தை பயங்கரமாக வஞ்சிக்கின்றனர். வாஜ்பாய்க்காக பாஜகவை நான் விரும்பினேன். பிரதமர் மோடி உலகை சுற்றியதற்கு பதிலாக இந்தியாவை சுற்றி வந்திருக்கலாம். அப்போதாவது சாலைகள் தரமாக இருந்திருக்கும்.
பிரதமர் தொடர்ந்து வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். ஆனால் வறுமையில் இருப்பவர்கள் வறுமையில்தான் இருக்கின்றனர்.
செந்தில் பாலாஜி வீட்டுக்கு ரெய்டுக்கு போனார்களே என்ன ஆனது? ராமமோகன் ராவ், சேகர் ரெட்டி, விஜய பாஸ்கர் வீடுகளுக்கு போனீர்களே என்ன ஆனது?
ஜிஎஸ்டி விவகாரத்தில் விஜய்யை விஷால் ஆதரித்தார் என்பதற்காகத்தான் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மயில்சாமி கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications