பேஸ்புக்கில் மதுக் கோப்பையுடன் சரத்குமார் புகைப்படம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..
சென்னை : பல ஆயிரம் பேர் பேஸ்புக்கில் பின்பற்றி வரும் சரத்குமார் மதுகோப்பையுடன் தனது புகைப்படத்தை அதில் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் பக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் நடிகர் சரத்குமார். நாட்டு நடப்புகள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் உடனடியாக பதிவிடுவார்.

இந்நிலையில் அண்மையில் அவர் பதிவேற்றியுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஒரு மதுபானக் கூடத்தில் அவர் மது கோப்பையுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றினை அவர் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம்தான் தற்போது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.,
சரத்குமார் ஒரு பொறுப்பு மிக்க அரசியல்வாதி மற்றும் சட்டபேரவை உறுப்பினரும் கூட. இவ்வாறிருக்க மது கோப்பையுடன் இந்த புகைப்படத்தை அவர் பதிவேற்றலாமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications