உடல் நலக் குறைவு: நாசர் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் நாசர் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரபல குணச்சித்திர நடிகரான நாசர் வரும் நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக நடிகர்-நடிகைகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

தேர்தல் ஆலோசனை கூட்டங்கள், வெளியூர் நிகழ்ச்சிகள் என பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
நேற்று மாலை அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நாசரின் மனைவி கமிலா நாசர் கூறுகையில், "மருத்துவ பரிசோதனைக்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வீடு திரும்புவார்," என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications