மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனக்களிம்பு.. மருத்துவ முகாம் நடத்துகிறார் நடிகர் பார்த்திபன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனக்களிம்பு என்ற பெயரில் மருத்துவ முகாம், மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கு நடிகர் பார்த்திபன் ஏற்பாடு செய்துள்ளார்.
மருத்துவமுகாம், மன நல ஆலோசனைகள், ரத்ததான முகாம், மேடையில் ஊக்க உணவு போன்றவை வழங்கப்பட உள்ளது.

நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு முகாம் தொடங்குகிறது. நேரில் சென்று முன்பதிவு செய்யலாம்.
வட பழனியில் கமலா திரையரங்கம் அருகிலுள்ள, என்.எஸ்.கே சாலையிலுள்ள, திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் மற்றும் அறக்கட்டளை அமைந்துள்ள இடத்தில்தான் இந்த முகாம் நடக்கிறது.
044-23651311 அல்லது 9566049610 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெறலாம்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications