அரசியல் பிரவேசம்... திருச்சியை நோக்கித் திரண்ட ரஜினி ரசிகர்கள்!
ரஜினி அரசியலுக்கு வரக்கோரி திருச்சியில், தமிழருவி மணியன் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் ரஜினி ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர். இதனால் திருச்சி நகரம் முழுக்க பரபரப்பு நிலவுகிறது.
திருச்சி: திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. இதற்கு ஆயிரக்கணக்கில் ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்துள்ளதால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு மற்றும் ஆய்வுரை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கணேசன் தலைமையில் பொதுக் கூட்டத்தில் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்று பேசுகிறார். இதில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.
இதனால் ரசிகர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். மாநாடு நடைபெறும் உழவர் சந்தை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காந்தி, காமராஜர் ஆகியோரது படங்களுடன் ரஜினிகாந்த், தமிழருவி மணியன் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
மதுவற்ற மாநிலம், உண்மையாக இருப்போம், ஊழலற்ற தமிழகம் அமைப்போம் என வாசகங்கள் கொண்ட பேனர்கள் மேடை முகப்பில் வைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் திரண்டு வருவதால் உளவுத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications