வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய ராமராஜன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான ராமராஜன் உணவுப் பொருட்களை வழங்கினார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெல்ல மெல்ல இயல்புவாழ்க்கை திரும்பி வருகிறது. மழை நின்ற போதும், பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை.

இந்நிலையில், தென்னிந்திய ராமராஜன் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராமராஜன் உணவுப் பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும் வழங்கினார்.

உணவு மட்டுமின்றி சேலைகள், வேட்டிகள் போன்ற ஆடைகளும் தென்னிந்திய ராமராஜன் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications