15 நாள் சினிமாவுக்கு... 15 நாள் அரசியலுக்கு... : சரத்குமார் பிறந்தநாள் சபதம்
சென்னை: தோல்வியை சந்திக்கும் சக்தி இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் சினிமாவிற்காகவும், 15 நாட்கள் அரசியலுக்காகவும் செலவிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Happy bday to my wonderful , classy and a great human being, wishing you the best always😘😘🎈🎈🎉🎉🎂🎂 pic.twitter.com/NDGJo5yTAo
— Radikaa Sarathkumar (@realradikaa) July 13, 2016
சமத்துவமக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தனது 62 வது பிறந்தநாளையொட்டி அவரது கொட்டிவாக்கம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தோல்வியை சந்திக்கும் சக்தி இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் எனக் கூறினார்.
பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களின் மத்தியில் அவர் நன்றி கூறி பேசிய சரத்குமார், இன்று முதல் ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் சினிமாவிற்காகவும், 15 நாட்கள் அரசியலுக்காகவும் செலவிட முடிவு செய்துள்ளேன். வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன். எங்கள் கட்சி தொடர்ந்து அதிமுகவுக்கு தனது முழு ஆதரவை அளிக்க முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
கணவரின் பிறந்தநாளுக்கு அவரது மனைவி ராதிகா டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications