அதிமுகவின் சின்னம்மா-'சித்தி' போயஸ் இல்லத்தில் சந்திப்பு
மனைவி ராதிகாவுடன், நேற்று போயஸ் இல்லம் சென்ற சரத்குமார், அங்கு, சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: அதிமுகவின் சின்னம்மா சசிகலாவை, 'சித்தி' ராதிகா தனது கணவரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாருடன் சேர்ந்து சந்தித்து பேசியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது சமத்துவ மக்கள் கட்சி. நடைபெற்று முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாதான் அதிமுக கட்சியை தூக்கிப்பிடிக்க வேண்டும் என்று முதலிலேயே கோரிக்கைவிடுத்தார் சரத்குமார். அதேபோன்று சசிகலாவே அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்த சரத்குமார், ராதிகா @realradikaa @realsarathkumar pic.twitter.com/AEjyOuuInz
— meenakshisundaram (@meenadmr) January 11, 2017
இந்நிலையில் மனைவி ராதிகாவுடன், நேற்று போயஸ் இல்லம் சென்ற சரத்குமார், அங்கு, சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சின்னத்திரை சித்தியான ராதிகா, அதிமுகவின் சின்னம்மா சசிகலாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications