நான் உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம்... ரகசியத்தை வெளியிடப்போவதாக சரத்குமார் அறிவிப்பு
சென்னை : உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம் என்றும், இன்னும் 15 நாட்களுக்குள் ரகசியத்தை வெளியிடப்போவதாகவும் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் தற்போது தலைவராக இருக்கும் சரத்குமாரை எதிர்த்து விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர். இதற்காக இரண்டு அணிகளும் நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் குறித்து சரத்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
விஷால் அணியினர் என் மீது தவறான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தொடர்ந்து தவறான பிரச்சாரங்களை செய்து வந்தால் கேட்டுக் கொண்டு இருக்க மாட்டேன்.
தொடர்ந்து இதுபோன்ற தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டால், 15 நாட்களுக்குள் முக்கிய ரகசியத்தை வெளியிடுவேன். நான் உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம்.
நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது மன வேதனை அளிக்கிறது. நடிகர் சங்க இடத்தில், 2013ல் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு கட்டப்பட்டிருந்தால் பல கோடி வருவாய் கிடைத்து நலிந்த கலைஞர்கள் பலன் அடைந்திருப்பார்கள். நடிகர் சங்க தேர்தல் நல்ல முறையில் நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், நடிகர் சங்க துணைத் தலைவராக சிம்பு போட்டியிடுவதாகவும், நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். இவ்வாறு சரத்குமார் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications