மனசுக்கு கஷ்டமா இருக்குங்க.. கருணாநிதி குறித்து மீம்ஸ் போடாதீங்க.. நடிகர் சதீஷ் வேண்டுகோள்
கருணாநிதி பற்றி மீம்ஸ் போட வேண்டாம் என நடிகர் சதீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பற்றி மீம்ஸ் போடாதீர்கள், அவரை பற்றி மீம்ஸ் வரும்போது மனசு கஷ்டமா இருக்கு என்று நடிகர் சதீஷ் பொதுவான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
சென்னையில் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கியுள்ள 'பூமாராங்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் சதீஷ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

ஒரு சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக மீம் போட்டுவிட்டால் போதுமா? அத்துடன் நம்ம கடமை முடிஞ்சிடுமா? களத்தில் இறங்கி வேலை செய்யணும். மீம் பற்றி பேசும்போது, இன்னொரு முக்கியமான விஷயத்தை பத்தி சொல்லியே ஆகணும்.
அவ்வளவு பெரிய தலைவர் கருணாநிதி. அவரை பத்தி மீம்ஸ் வரும்போதெல்லாம் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவருடைய வயசுக்கும், அவர் வகித்த பதவிக்கும் நாம கண்டிப்பா மரியாதை கொடுக்கணும். எனவே தயவு செய்து, யாரும் அவரை பற்றிய மீம்ஸ்களை போடாதீங்க. அப்படியே யாராவது அனுப்பினாலும் நீங்கள் யாருக்கும் ஷேர் செய்யாதீங்க"
இவ்வாறு சதீஷ் அந்த விழாவில் கோரிக்கை விடுத்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications