மனித வதை பற்றி ஏன் வாயே திறப்பதில்லை பீட்டா?... சத்தியராஜ் சுளீர் கேள்வி
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் நடிகர் சத்தியராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மனித வதை குறித்து ஏன் வாய் திறக்கவில்லை என பீட்டா அமைப்புக்கு கேள்வி எழுப்பினார்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சத்தியராஜ் மனித வதை குறித்து ஏன் பீட்டா அமைப்பு வாய்திறக்கவில்லை என்றார்.
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, பழ நெடுமாறன், நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தின் போது பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் பேசினார். அப்போது மிருகவதை பற்றி பேசுபவர்கள் மனித வதை பற்றி ஏன் கண்டுகொள்வதில்லை என அவர் பீட்டா அமைப்புக்கு கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள் உயிரிழப்பு மனித வதை என தெரியவில்லையா எனவும் சத்யராஜ் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் சாதி, மதத்தால் பிரிந்து கிடக்கும் வரை நம்மை மிதிக்கத்தான் செய்வார்கள் என்றும் கூறினார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications