திடீர் பிரஸ்மீட்... ஜெயா டிவியை மட்டும் கூப்பிடலையாமே நடிகர் விஜய்?
நடிகர் விஜய் தம்முடைய பிரஸ் மீட்டுக்கு ஜெயா டிவியை அழைக்கவில்லை.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஜய், ஜெயா டிவியை மட்டும் அழைக்கவில்லை என கூறப்படுகிறது.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை நடிகர் விஜய் இன்று வரவேற்பதாக கூறியிருந்தார். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்ற விமர்சனத்தையும் அவர் முன்வைத்திருந்தார்.

நடிகர் விஜய்யின் இந்த திடீர் செய்தியாளர்கள் சந்திப்புக்கு சில குறிப்பிட்ட டிவிக்கள் மட்டுமே அழைக்கப்பட்டனவாம்.. நாளிதழ்களின் செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.
அத்துடன் ஜெயா டிவியை விஜய் அழைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆளும் கட்சியுடனான மோதல் போக்கால்தான் விஜய் ஜெயா டிவியை அழைக்கவில்லை என்கின்றன பத்திரிகை வட்டாரங்கள்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications