அரசியல் பிரவேசமா? உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க இணையதளத்தை தொடங்கினார் விஜய்!
உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார்.
சென்னை: உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வர நடிகர்கள் ரொம்பவே ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் பலரும் அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் விஜய். ஏராமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தனது படத்தின் அரசியல் டயலாக்குகள் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
இவரது படங்களான தலைவர, மெர்சல் ஆகியவை பெரும் சர்ச்சைக்குள்ளனாது. இந்நிலையில் உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடிகர் விஜய் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே தனது இயக்கத்திற்கு என தனி கொடியை அறிமுகம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத்தியவர் விஜய். இந்நிலையில் நடிகர் விஜயின், விஜய் மக்கள் இயக்கத்திற்கு http://www.vijaymakkaliyyakam.in என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஜினி, கமல் ஆகியோர் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட கையோடு உறுப்பினர் சேர்க்கைக்காக தனி வெப்சைட்டையும் தொடங்கினர். இந்நிலையில் நடிகர் விஜயும் அதே வேலையை செய்திருப்பது அவரும் அரசியலில் கால் பதிக்கப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications