பீட்டாவை நாட்டை விட்டு அனுப்பினால் தமிழ்நாடே மகிழ்ச்சி அடையும் - விஜய் #JusticeforJallikattu
பீட்டாவை நாட்டை விட்டு அனுப்பினால் தமிழ்நாடே மகிழ்ச்சி அடையும் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
சென்னை: பீட்டா அமைப்புக்கு தடை விதிப்பதே தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களோட கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத்தான். பறிப்பதற்காக அல்ல.

தமிழர்களோட அடையாளம் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எதையும் எதிர்பாராமல் அரசியல் தூண்டல் இல்லாமல் தாமாக முன் வந்து போராடும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
#JusticeforJallikattu pic.twitter.com/VAiD8h9cu2
— Vijay (@actorvijay) January 17, 2017
தமிழன் என்ற உணர்வோடு போராடும் இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன். போராட்டத்திற்கு காரணமான பீட்டாவை வீட்டுக்கு அனுப்பினால் தமிழகமே சந்தோஷப்படும்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications