வெயிலுக்கு இதமாக மோர் கொடுக்கும் நடிகர் விவேக்
வெயிலுக்கு இதமாக நடிகர் விவேக் இலவச மோர் கொடுத்து சேவை செய்கிறார்.
சென்னை: சித்திரை மாத கத்திரி வெயில் கண்ணை கட்டுகிறது... அனலை கக்கும் அக்னி வெயிலுக்கு இதமாக நடிகர் விவேக் தனது வீட்டருகே உள்ள பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுத்து தாகம் தீர்க்கிறார்.
தமிழகம் முழுவதும் வெயில் கொடுமையை தாங்க முடியாமல் மக்கள் குளுமையான பிரதேசங்களை நாடிச் செல்கின்றனர். பலரோ இயற்கை குளிர்பானங்களை குடித்து தாக சாந்தியடைகின்றனர்.
ஏதோ என்னால முடிஞ்சது. pic.twitter.com/5zMIKkdoEl
— Vivekh actor (@Actor_Vivek) April 29, 2017
அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு தண்ணீர் பந்தர், நீர்மோர் பந்தல் திறப்பார்கள். கடந்த ஆண்டு பழங்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய்களை கொடுத்து வாக்காளர்களைக் கவர்ந்தனர். இந்த ஆண்டு ஆளும்கட்சியினர் இரண்டு பட்டு கிடப்பதால் தண்ணீர், மோர்பந்தல் யாரும் திறக்கவில்லை.
தவிக்கும் பொதுமக்களுக்காக நீர்மோர் பந்தல் திறந்துள்ளார் நடிகர் விவேக். இதுபோல அனைவரும் சேவை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications