தமிழக ரத்னா.. நல்லகண்ணு... விவேக் புகழாரம்
சென்னை: வாஜ்பாய் பாரதரத்னா என்றால், முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு தமிழகத்தின் ரத்னா என்று புகழாரம் சூட்டியுள்ளார் நகைச்சுவை நடிகர் விவேக்.
மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு இன்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் விவேக்.
Just met n got blessings from Nallakannu ayya(90) senior most communist leader. Synonym of selflessness n service. pic.twitter.com/V36l8ESzBN
— Vivekh actor (@Actor_Vivek) December 26, 2014 அதில், 90 வயதை தொட்ட பாரத்ரத்னா வாஜ்பாய்க்கு வாழ்த்துக்கள். அதே போல் 90 வயதை தொட்ட தமிழ்நாடு ரத்னா நல்லக்கண்ணு ஐயாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாஜ்பாய் தங்க நாற்கர சாலையை அமைத்தார். நல்லக்கண்ணு மணல் கொள்ளையை தடுத்தார். சுயநலமற்ற சேவைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஐயா நல்லக்கண்ணு அவர்கள். அவரை பற்றிய செய்தியை நாடு தெரிந்து கொள்ளும் வகையில், அனைவரும் அவரது புகழை பரப்பவேண்டும் என்று விவேக் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications