நீ.. பீதோவன் ரசிக்கும் பியானோ.. ராஜாவுக்கு விவேக்கின் "ரகளை" வாழ்த்து..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி நடிகர் விவேக் தனது ஸ்டைலில் டிவிட்டரில் போட்ட வாழ்த்து பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.
இளையராஜா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள் அதை இசையின் பிறந்த நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு பிரபலங்களும் பிறந்த நாளையொட்டி ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
நீ!
ஸ்டார்ஸ் மத்தியில் மூனோ?
ஸ்வரங்கள் உனது பியூனோ?
இயற்கை போட்ட டியூனோ?
இல்லை..இல்லை!
நீ!
பீதோவன் ரசிக்கும் பியானோ !!
Happy bday Raja sir!
— Vivekh actor (@Actor_Vivek) June 2, 2015 இளையராஜாவின் தீவிர ரசிகர்களில் ஒருவரான விவேக்கும் தனது ஸ்டைலில் ராஜாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில்
நீ ஸ்டார்ஸ் மத்தியில் மூனோ?
ஸ்வரங்கள் உனது பியூனோ?
இயற்கை போட்டது டியூனோ?
இல்லை இல்லை!
நீ!
பீதோவன் ரசிக்கும் பியானோ
Happy bday Raja sir!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications