பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடலுக்கு நடிகர்,நடிகைகள் நேரில் அஞ்சலி
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடலுக்கு தமிழ்த் திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சுமார் 1000 படங்களுக்கும் மேலே நடித்துள்ள பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90.

சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ள வி.எஸ்.ராகவன், சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
நாடகம் வாயிலாக தனது கலையுலகப் பயணத்தை தொடங்கிய வி.எஸ்.ராகவன், இளைய தலைமுறை நடிகர்களான கார்த்திக்குடன் ஆல் இன் ஆல் அழகுராஜா, விமலுடன் கலகலப்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
வி.எஸ்.ராகவன் மறைவுக்கு அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டில் வி.எஸ்.ராகவன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது.
வி.எஸ்.ராகவன் உடலுக்கு நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, ராதாரவி, மன்சூர்அலிகான், சார்லி, செந்தில், டைரக்டர்கள் வாசு, சி.வி.ராஜேந்திரன், மனோபாலா, காற்றாடி ராமமூர்த்தி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications