நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் வெற்றி பெற முடியாது: அமைச்சர் சி.வி. சண்முகம்
நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் ஆனால் வெற்றி கிடைக்காது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம்: நடிகர்கள் அரசியலுக்கு வருவது வேண்டுமானால் நடக்கலாம் ஆனால், அவர்களுக்கு வெற்றி கிடைப்பது கஷ்டம் என்று அமைச்சர் சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் விழுப்புரம் அருகே மந்தரை திடலில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, அதிமுகவை முடக்கிவிடலாம் என்கிற சிலரின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது. ஜெயலலிதாவோடு 30 ஆண்டுகள் இருந்தது மட்டுமே அரசியலுக்கான தகுதி ஆகிவிடாது.
யார் யாரோடு கூட்டணி வைத்து அதிமுகவை அழிக்க நினைத்தாலும் அது நடக்காது. திமுக தான் தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகள் அனைத்திற்கும் காரணம். குறிப்பாக காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு பிரச்னைகளின் துவக்கம் திமுக தான்.
இப்போது அவர்களே இதற்கு தீர்வு காணப்போவதாக மக்களிடம் சொல்லி வருவது வேடிக்கையாக இருக்கிறது. வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும்.
ஒன்றன் பின் ஒன்றாக அரசியலுக்கு வரும் நடிகர்கள் கட்சி வேண்டுமானால் ஆரம்பிக்கலாம் ஆனால், வெற்றி அவர்களுக்குக் கிடைக்கப்போவது இல்லை என்று சி.வி. சண்முகம் பேசியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications