அதிமுகவுக்காக.... நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நடிகை பபிதா
ஈரோடு: அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்வதில் தான் மிகவும் பெருமை கொள்வதாக முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதா கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை பபிதா தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் திருப்பூர் அதிமுக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து நடிகை பபிதா பேசினார்.

நண்பர் மகள்:
அப்போது அவர் "எனது தந்தை ஜஸ்டின் ஸ்டண்ட் நடிகர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர். அவரது மகள் நான்.
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்:
பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல புரட்சித்தலைவிக்கு வாக்கு சேகரிக்க வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் பெருமிதம் அடைகிறேன்.
நலத்திட்டங்கள்:
இன்னைக்கு தமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
ஜெயலலிதா பிரதமராக வேண்டும்:
இந்த திட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு சென்றடைந்து அனைவரும் பயனடைய 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி ஜெயலலிதா பிரதமராக வேண்டும்" என்று பேசினார் அவர்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications