கமல், ரஜினி இருவரில் யார் கட்சிக்கு ஆதரவு..... கவுதமி சொன்ன அசரவைக்கும் பதில்
கமல், ரஜினி கட்சிகளுக்கு ஆதரவு இல்லை என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்: புதிதாக கட்சி தொடங்கவுள்ள கமல், ரஜினி ஆகிய இருவருக்கும் எனது ஆதரவு இல்லை என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதுபோல் கமல்ஹாசனோ வரும் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கட்சியை தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகை கவுதமி ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தைரியமாக முன்னெடுத்து சென்றவர். இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்தார்.
சுவாமி தரிசனத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கவுதமி கூறுகையில் , கமல், ரஜினி கட்சிகளுக்கு ஆதரவு இல்லை. கமல், ரஜினி கொள்கைகளை அறிவித்த பின்னர் ஆதரவு யாருக்கு என தெரிவிப்பேன் என்றார் கவுதமி.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications