நடுவுல நானும் கொண்டாடிக்கிறேன்... விஜய் பிறந்த நாளுக்கு கஸ்தூரி போடும் ஆட்டத்த பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை கஸ்தூரியும் ஆட்டம் போட்டு அதனை கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

நடிகர் விஜயின் பிறந்தநாள் இன்று தடல்புடலாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகள், போஸ்டர்கள் ரசிகர்களால் களைகட்டியுள்ளது விஜயின் பிறந்த நாள்.

இந்நிலையில் விஜயின் பிறந்த நாளை நானும் கொண்டாடிக்கிறேன என பேயாட்டம் ஆடியுள்ளார் நடிகை கஸ்தூரி. அந்த வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Actress Kasthuri celebrating Vijay's birthday by dancing

தளபதி விஜய் பிறந்தநாளுக்கு ஊரே மெர்சல் ஆவுது...நடுவுல நானும் கொண்டாடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் தனது இந்த டான்ஸ் வீடியோவை பத்தாயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ளதாகவும் அவர் டிவிட்டியுள்ளார். 20 ஆயிரத்தை தாண்டினால் இன்னொரு டான்ஸ் உண்டா என ரசிகர் ஒருவர் கேட்க, எஸ் என தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Kasthuri celebrating Vijay's birthday by dancing. Kasthuri has post her video on twitter.
Please Wait while comments are loading...