ஜெயலலிதாவிற்கு மகளா? சொத்துக்காக புரளி கிளப்புவதா?... கேட்கிறார் லதா
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது சொல்லாமல் இப்போது மகள் இருப்பதாகச் சொல்வது உள்நோக்கம் கொண்டது என்று நடிகை லதா கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவிற்கு மகள் இருப்பதாகச் சொல்வது உள்நோக்கம் கொண்டது. சொத்துக்காக பலர் புரளி பரப்புவதா என்று லதா கேட்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு குழந்தை இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அப்படி இருந்திருந்தால் ஜெயலலிதாவே தன்னுடன் வைத்துக்கொண்டிருப்பார் என்று நடிகை லதா கூறியுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது சொல்லாமல் இப்போது மகள் இருப்பதாகச் சொல்வது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு மகள்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய லதா, ஜெயலலிதாவுக்கு குழந்தை இருப்பதாகக் கூறுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது சொல்லாமல் இப்போது மகள் இருப்பதாகச் சொல்வது உள்நோக்கம் கொண்டது.

தனிப்பட்ட வாழ்க்கை
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. யாரும் விமர்சிக்கவும் முடியாது.

ஜெயலலிதா மறுக்க மாட்டார்
ஜெயலலிதாவுக்கு குழந்தை இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அப்படி இருந்திருந்தால் ஜெயலலிதாவே தன்னுடன் வைத்துக்கொண்டிருப்பார். எந்தத் தாயும் தனக்கு குழந்தை இல்லை என்று மறுக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார் லதா.

ஜெயலலிதாவிற்கு பெண் குழந்தை
ஜெயலலிதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது என்று அவரது அத்தை மகள் லலிதா பரபரப்பு தகவலை கூறியுள்ளார். ஷைலஜாவின் மகள் அம்ருதா இப்போது புது புயலை கிளப்பியுள்ளார். ஜெயலலிதாதான் தனது அம்மா என்று கூறவே பரபரப்பு பற்றிக்கொண்டது. ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவனோ, ஜெயலலிதாவிற்கு 2 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications