ஹார்ட் அட்டாக்... ‘பசி’ சத்யா மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபல தமிழ் நடிகையான ‘பசி' சத்யா திடீர் மாரடைப்பு காரணமாக, சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1979ம் ஆண்டு வெளியான பசி படம் மூலம் பிரபலமானவர் நடிகை சத்யா (62). இதனால் அவரை ‘பசி' சத்யா என அனைவரும் அழைக்கத் தொடங்கினர். இவர் வீடு, மறுபடியும், மறுபக்கம், டூயட், தலைமுறைகள் உள்பட 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த சத்யாவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். ‘பசி' சத்யாவுக்கு கிருஷ்ணன் என்ற கணவரும் விஜய சங்கர், சரவணன் என்ற மகன்களும் உள்ளனர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம்












Click it and Unblock the Notifications