திருநங்கைகள் வேலைவாய்ப்புக்கு புதிய இணைய தளம்- தொடங்கி வைத்தார் ஷகீலா
Subscribe to Oneindia Tamil
சென்னை: குடும்ப மற்றும் சமூக உறுப்பினர்களால் கைவிடப்பட்ட திருநங்கைகள் உதவி பெறும் பொருட்டு திருநங்கைகளுக்கான, வேலை வாய்ப்பு இணையதளம் மதுரையில் நேற்று தொடங்கப் பட்டது.
இந்திய திருநங்கைகள் சார்பில் பாரதி கண்ணம்மா அறக்கட்டளை மற்றும் இந்தியத் திருநங்கைகள் செயலகம் ஆகியவை, இணைந்து நடத்திய இந்த விழாவில் வேலைவாய்ப்பு இணையதளத்தினை நடிகை ஷகீலா தொடங்கி வைத்தார்.

பின்னர் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஷகீலா "நான் கடந்த 20 வருடங்களாக திருநங்கைகளுடன் தொடர்பில் இருந்து வருகின்றேன், எனது வீட்டில் 3 திருநங்கைகள் வேலை செய்கின்றனர்.
மேலும் எனது மகளாகவும் ஒரு திருநங்கையை தத்தெடுத்து கடந்த 5 வருடங்களாக வளர்த்து வருகிறேன், திருநங்கைகளை பெற்றோர் வெறுத்து ஒதுக்காமல் அவர்களை அரவணைக்க வேண்டும்" என்று மனதைத் தொடும் விதமாக நடிகை ஷகீலா பேசினார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications