அதிமுகவில் வெண்ணிற ஆடை நிர்மலா- ஜெ.வுடன் சேர்ந்து நடித்தவர்!
சென்னை: பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக தலைமைக் கழககத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கட்சி பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
அவர்களுக்கு வாழ்த்துக்களையும் , வரவேற்பையும் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கட்சியில் இணைந்தார். அவர் முதல்வர் ஜெயலலிதாவின் முதல் படமான வெண்ணிற ஆடை மூலம் நடித்து அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல சமீபத்தில் அதிமுகவில் தன்னைப் பிணைத்துக் கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன் சிலரை கட்சிக்குக் கூட்டி வந்தார். அதாவது 300 தேமுதிகவினரை இன்று கட்சிக்குக் கூட்டி வந்தார். அவர்களும் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

குஜராத்திலிருந்து அதிமுகவுக்கு வந்த தொண்டர்கள்
அதேபோல குஜராத், மத்தியப் பிரதேசம், உ.பி. போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த 193 பேரை டாக்டர் மைத்ரேயன் கட்சிக்கு கூட்டி வந்து இன்று ஜெயலலிதா முன்னிலையி்ல அவர்களை இணைத்தார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications