ஸ்டாலினையும், அழகிரியையும் ஒரே மேடையில் பேச வைங்க பார்ப்போம்: கருணாநிதிக்கு விந்தியா சவால்
விருதுநகர்: எங்க ஸ்டாலினையும், அழகிரியையும் கருணாநிதி ஒரே மேடையில் பேச வைக்கட்டும் பார்ப்போம் என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலாநிதிக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார். அல்லம்பட்டியில் அவர் மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில்,

தேறாத அறிக்கை
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு தேறாத அறிக்கை. தமிழக மக்களுக்கு அல்லாமல் குடும்பத்தாருக்காக திட்டம் போடும் கட்சி திமுக.

கருணாநிதி
குடும்ப நலனை மனதில் வைத்து திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தாங்கள் செய்த சாதனைகளை மக்களிடம் தெரிவித்து வாக்கு கேட்பார்கள். ஆனால் கருணாநிதியும், ஸ்டாலினும் தங்களின் வயதை கூறி வாக்கு கேட்கிறார்கள்.

அழகிரி
சோனியாவுடன் ஒரே மேடையில் பேசியது, ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒரே மேடையில் பேசியது ஆகியவற்றை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார் கருணாநிதி. எங்கே, ஸ்டாலினையும், அழகிரியையும் ஒரே மேடையில் பேச வையுங்கள் பார்ப்போம்.

அனுதாப வாக்கு
கருணாநிதியை வைத்து பெரிய நாடகமாடி மக்களின் அனுதாப வாக்குகளை பெற திமுக திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அனுதாப வாக்குகள் பெற திமுக நடத்த உள்ள நாடகத்தை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications