பத்திரிகை ஆபீஸை எரித்தவர்கள் பத்திரிகை சுதந்திரத்தை காப்பார்களா? விந்தியா கேள்வி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று இரவு, விந்தியா பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், திமுகவினர் பொய்யான தேர்தல் வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். பத்திரிக்கை சுதந்திரத்தை காப்பாற்றுவோம் என்று திமுக சொல்கிறது.
மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்து எரித்தது யாரு? மது ஒழிப்பு கொண்டுவருவாங்களாம், குடிங்கடா தம்பி என மதுவை கொண்டுவந்தது யார்? ஏரிகளை தூர்வாருவார்களாம், எல்லா ஏரிகளையும் வளைத்துபோட்டது யாரு? இவ்வாறு விந்தியா செய்த பிரசாரத்தின் வீடியோ இதோ:
More From
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?










Click it and Unblock the Notifications