அதிமுக- 94, திமுக- 64 பாமக -1, இழுபறி- 75: தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் அதிமுக 94 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், திமுக 64 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது
75 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளில் 35, 600 வாக்காளர்களை சந்திந்து நடத்திய இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த சில வாரங்களாக வெளியிட்டபட்டது. நேற்றைய தினம் 10 விஐபி தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியானது. இதுவரை 234 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த கருத்துக்கணிப்பின் ஒட்டுமொத்த முடிவுகளை தந்தி டிவி அறிவிக்கவில்லை. தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த உடன் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின் படி 234 தொகுதிகளில் அதிமுக, திமுக வெல்லும் வாய்ப்பு உள்ள தொகுதிகளையும், இழுபறி நிலை நீடிக்கும் தொகுதிகளைப்பற்றியும் தெரிந்து கொள்வோம்.
அதிமுக வெல்லும் வாய்ப்பு உள்ள தொகுதிகள்
அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி, ஸ்ரீவைகுண்டம், விளாத்திக்குளம், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, முதுகுளத்தூர், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், போடி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், காரைக்குடி, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, அறந்தாங்கி
கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, விராலிமலை, பேராவூராணி, வேதாரண்யம், பூம்புகார், கீழ்வேளூர், ஒரத்தநாடு, பாபநாசம், அரியலூர், நெய்வேலி, மணச்சநல்லூர்
ஸ்ரீரங்கம், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் வடக்கு, நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை(தனி), உடுமலைப்பேட்டை, ஆற்காடு, குடியாத்தம், வாணியம்பாடி, வந்தவாசி(தனி), அணைக்கட்டு
திருக்கோவிலூர், சங்கராபுரம், விழுப்புரம், வானூர்(தனி), மயிலம், ஓமலூர், செங்கவல்லி(தனி), மேட்டூர், சேலம் தெற்கு, வீரபாண்டி, ஏற்காடு,அவினாசி(தனி), சங்ககிரி, கரூர், கிருஷ்ணராயபுரம், நாமக்கல், ரமத்திவேலூர்,சேந்தமங்கலம்(எஸ்.டி),கோவை தெற்கு, வால்பாறை(தனி), தொண்டாமுத்தூர், சூலூர்,பவானி, மொடக்குறிச்சி, கோபி செட்டிப்பாளையம், ஈரோடு கிழக்கு, பாலக்கோடு, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, காஞ்சிபுரம், திருப்போரூர், கும்மிடிப்பூண்டி, மதுரவாயல் பொன்னேரி(தனி), திருவள்ளூர், திருவெற்றியூர், அம்பத்தூர், எழும்பூர், ராயபுரம், பெரம்பூர், ஆர்.கே நகர், கடலூர்
திமுக வெல்லும் வாய்ப்பு உள்ள தொகுதிகள்:
திமுக - பாளையங்கோட்டை, விளவங்கோடு, ஆலங்குளம், கடையநல்லூர், திருச்சுழி, கம்பம், மதுரை மத்தி, மானாமதுரை, திருப்பத்தூர்
ஆலங்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, திருவிடைமருதூர், நாகப்பட்டினம், திருவெறும்பூர், துறையூர், திருச்சி மேற்கு, லால்குடி, சீர்காழி, திட்டக்குடி (தனி), குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, அரக்கோணம், காட்பாடி, ராணிப்பேட்டை, சோளிங்கர், திருப்பத்தூர், ஆரணி, செங்கம்(தனி), கீழ்பெண்ணாத்தூர், போளூர்
திருவண்ணாமலை, விக்ரவாண்டி, கள்ளக்குறிச்சி(தனி), ஆத்தூர்(தனி) எடப்பாடி, சேலம் வடக்கு, திருச்செங்கோடு, உதகமண்டலம், கூடலூர் (தனி)
குன்னூர், பாவானிசாகர் (தனி), ஓசூர், ஊத்தங்கரை(தனி)செங்கல்பட்டு,மதுராந்தகம்(தனி),ஸ்ரீபெரும்புதூர்(தனி)மாதவரம், பூந்தமல்லி(தனி), செய்யூர்(தனி)
அண்ணாநகர், சைதாப்பேட்டை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், திருவாரூர் கருணாநிதி, கொளத்தூர் ஸ்டாலின், திருச்செந்தூர் ஒட்டப்பிடாரம்
இழுபறி நிலையில் உள்ள தொகுதிகள்:
குளச்சல், கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், ராதாபுரம், நாங்குனேரி, கோவில்பட்டி, தூத்துக்குடி, பரமக்குடி, அருப்புக்கோட்டை, திருவாடனை, ராமநாதபுரம்
பெரியகுளம், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, சிவகங்கை, மேலூர், சோழவந்தான், மதுரை தெற்கு, திருமயம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருவையாறு, மன்னார்குடி
மயிலாடுதுறை, குன்னம், ஜெயங்கொண்டம், திருச்சி கிழக்கு, முசிறி, விருதாச்சலம், பண்ருட்டி, பெரம்பலூர், மணப்பாறை, தாராபுரம், திருப்பூர் தெற்கு, திண்டுக்கல்
ஆம்பூர், ஜோலார்பேட்டை, கே.வி.குப்பம்(தனி), வேலூர், செய்யாறு, கலசப்பாக்கம், செஞ்சி, திண்டிவனம்(தனி), சேலம் மேற்கு, அரவக்குறிச்சி, குளித்தலை, குமாரபாளையம், ராசிபுரம்(தனி) சிங்காநல்லூர், கோவை வடக்கு, அந்தியூர், ஈரோடு மேற்கு, தருமபுரி, அரூர்(தனி), பெருந்துறை, பாப்பிரெட்டிபட்டி, பர்கூர், தளி
ஆவடி, உத்திரமேரூர்,திருத்தணி, ரிஷிவந்தியம், மயிலாப்பூர், தி.நகர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருவிக நகர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், காட்டுமன்னார்கோவில்(தனி),விருகம்பாக்கம், உளுந்தூர்பேட்டை
பாட்டாளி மக்கள் கட்சி பென்னாகரம் தொகுதியில் மட்டுமே வெல்லும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் சீமான் தோல்வியடைவார் என்றும், திருச்செந்தூரில் சரத்குமார் தோல்வியை சந்திப்பார் என்றும் தந்தி டிவியின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications